HomeCinemaநள்ளிரவில் அரங்கேறும் கொலைகளைச் செய்த முகமூடி மனிதன் யார்? விறுவிறுப்பான திரைக்கதையில் சுற்றிச் சுழலும் 'ஹெச்.எம்.எம்'...

நள்ளிரவில் அரங்கேறும் கொலைகளைச் செய்த முகமூடி மனிதன் யார்? விறுவிறுப்பான திரைக்கதையில் சுற்றிச் சுழலும் ‘ஹெச்.எம்.எம்’ செப்டம்பர் 13-ம் தேதி வெளியீடு!

Published on

நரசிம்மன் பக்கிரிசாமி கதை திரைக்கதை வசனம் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் ‘ஹெச்.எம்.எம்.’

ஒரே நள்ளிரவில் நடக்கும் பரபரப்பான கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நரசிம்மன், சுமிரா, சிவா, ஷர்மிளா, அனுராக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் பாடல்கள் கிடையாது. பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக இருக்கும் ஓரு வீட்டில், ஓர் இரவில், முகமூடி அணிந்த உருவம் மூன்று கொலைகளை செய்கிறது.

அந்த முகமூடிக்குள் இருப்பது யார்? நடந்த கொடூர கொலைகளுக்கான காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மிகவும் விறுவிறுப்பாக, நள்ளிரவுப் பின்னணியில், திடுக்கிடும் சம்பவங்களுடனும் எதிர்பாராத திருப்பங்களுடனும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு: ‘பிரைட் என்டர்டெயின்மென்ட் டைம்ஸ்’ நரசிம்மன் பக்கிரிசாமி
இணை இயக்கம்: துரைராஜ், சிவக்குமார்
ஒளிப்பதிவு: கிரண்
பின்னணி இசை: புரூஷ்
படத்தொகுப்பு: துரைராஜ்
சண்டை பயிற்சி: ‘ஸ்டண்ட்’ சுரேஷ்
மக்கள் தொடர்பு: வெங்கட்

Latest articles

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது!

சந்தீப் கிஷன் - கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் -...

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

More like this