HomeGeneralஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்ற மனு பகார்க்கருக்கு உற்சாக வரவேற்பு தந்த சென்னை...

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்ற மனு பகார்க்கருக்கு உற்சாக வரவேற்பு தந்த சென்னை வேலம்மாள் பள்ளி!

Published on

பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை செல்வி. மனு பகார்க்கருக்கு வேலம்மாள் நெக்ஸஸ் பெருமையுடன் வரவேற்பளித்தது.

கடந்த ஆகஸ்டு 20-ம் தேதி நடைபெற்ற விழாவில் அவரது சாதனையைப் பாராட்டியதோடு வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உதவித்தொகை ரூபாய் 2,04,75,570 (ரூபாய் இரண்டு கோடியே நான்கு இலட்சத்து எழுபத்தைந்தாயித்து ஐநூற்று எழுபது) வழங்கப்பட்டது.

சர்வதேச, இந்திய மற்றும் மாநில அளவில் சாதனைபடைத்த 642 மாணாக்கருக்கு இத்தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகையானது இளம் விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதையும் விளையாட்டுத் திறன்களை மென்மேலும் வளர்ப்பதற்காக கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தை உயர்த்தும் நோக்கமாக இத்தொகையானது வேலம்மாள் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.

மனு பகார்க்கர் பேச்சு கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் தருவதாக இருந்தது. இந்த விழாவானது பள்ளியில் பயிலும் மாணவர்களின், விளையாட்டு வீரர்களின் விடாமுயற்சியையும், அர்ப்பணிப்பையும் ஊக்குவிப்பதாக அமைந்தது.

Latest articles

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது!

சந்தீப் கிஷன் - கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் -...

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

More like this