HomeCinemaபான் இந்திய சீசனில் கலக்கும் வேதிகா! கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஆறேழு படங்கள்!

பான் இந்திய சீசனில் கலக்கும் வேதிகா! கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஆறேழு படங்கள்!

Published on

சிறந்த நடிகை என்று பெயரெடுக்குமளவு நடித்தவர் வேதிகா. தற்போது அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் பிஸியாக இருக்கிறார்.

தமிழில் பிரபுதேவாவுடன்‌ ‘பேட்ட ராப்’, கதையின் நாயகியாக ‘மஹால்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் முன்னணி நிறுவனம் தயாரிக்கும் வெப் சிரீஸில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறார். இந்த வெப் சிரீஸை முன்னணி ஒ.டி.டி.நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகி வரும் ‘கானா’ படத்திலும் நடித்துள்ளார்.

அனைத்து மொழிகளிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் வேதிகா பான் இந்தியா சீசனில் மீண்டும் தன் ஆட்டத்தை தொடங்கியுள்ளார் அதிரடியாக.

Latest articles

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டியை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த...

இன்ஸ்டன்ட் வைரல்: சாய் அபயங்கரின் அடுத்த 6-வது இண்டி பாடல் ‘ரதிமா’ வெளியானது!

https://www.youtube.com/watch?v=jR3rWCBeO6M பிரபல இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர், தனது 6-வது சுயாதீன (Indie) பாடலான ‘ரதிமா’ (Radhimaa)-வை திங்க்...

இயக்குநர் சுசி கணேசனின் பிறந்தநாளில் நிறைவு பெற்ற ‘ஒரண்ட’ படப்பிடிப்பு… பிரியாணியோடு விருந்தோடு உற்சாகம்!

தனது அடுத்த படைப்பின் பெயர் 'ஒரண்ட' என்று சமீபத்தில் அறிவித்த இயக்குநர் சுசி கணேசன், அவர் பிறந்த நாளான...

சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ படத்தின் முன்வெளியீட்டு விழா!

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில்,  ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது...

More like this