HomeCinemaசமுத்திரக்கனி நடிக்கும் 'ராமம் ராகவம்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!!

சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!!

Published on

சமுத்திரக்கனி நடித்து, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவிருக்கும் படம் ‘ராமம் ராகவம்.’ தெலுங்கு நடிகர் தன்ராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தில் சமுத்திரகனியோடு தன்ராஜ் கோரனானி, ஹரிஷ் உத்தமன், சுனில், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ப்ருத்விராஜ், ராக்கெட் ராகவா, ரச்சா ரவி, இந்தூரி வாசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு ஹைதராபாத், அமலாபுரம், ராஜமுந்திரி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இன்றைய காதலர் தினத்தையொட்டி, இந்த படத்தின் முதல் காட்சியை சமூக வலைதளங்கள் வழியாக தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி வெளியிட்டு, படம் வெற்றி பெற வாழ்த்தினார்.

பிரபல இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு, தன்ராஜ் பிஸியான நடிகராக இருந்தும் இயக்குநராக தனது திறமையை வெளிப்படுத்தி, நல்ல கதையை திரைப்படமாக்கியுள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலுள்ள உணர்ச்சிகரமான பயணத்தை விவரிக்கும் இந்த படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

படக்குழு:
தயாரிப்பாளர்: பிருத்வி போலவரபு
வழங்குபவர்: பிரபாகர் ஆரிபகா
கதை: சிவபிரசாத் யானலா
வசனம்: மாலி
இசை: அருண் சிலுவேரு
பாடல்கள்: ராமஜோகய்யா சாஸ்திரி,
டிஓபி: துர்கா பிரசாத் கொல்லி
எடிட்டர்: மார்த்தாண்டன் கே வெங்கடேஷ்
கலை: டெளலூரி நாராயணன்

Latest articles

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட்… இளம் நடிகர் க்ரித்திக் மோகனின் அசத்தலான பயணம்!

தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான்...

புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், சற்குணம் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் டிராமா ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாகிறது!

வால்வாட்சர் ஃபிலிம் நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர்...

More like this