HomeCinemaகாதலர் தினத்தில் குவார்ட்டரோடு குடித்தனம்... அப்புக்குட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் பர்ஸ்ட் லுக்கில் வித்தியாசம்...

காதலர் தினத்தில் குவார்ட்டரோடு குடித்தனம்… அப்புக்குட்டி நடிக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கில் வித்தியாசம் காட்டி அசத்திய படக்குழு!

Published on

தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி கதைநாயகனாக நடித்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதையடுத்து, படக்குழுவினர் இன்றைய காதலர் தினத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் வித்தியாசமான முறையில் Valentine’s Day Cheers என வெளியிட்டுள்ளனர்.

மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பலரின் பாராட்டுகளைப் பெற்ற ‘ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்’, ‘ஐ ஆம் ஏ பாதர்’ என இரண்டு மலையாள படங்களை இயக்கிய ராஜு சந்திரா, தனது மூன்றாவது படைப்பாக இந்த தமிழ்ப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.

கிராமத்து எதார்த்த வாழ்வியல், காதல் காமெடி என ஜனரஞ்சக படைப்பாக இந்த படத்தின் கதைக்களத்தை உருவாக்கி இயக்கியதோடு, ஒளிப்பதிவும் செய்துள்ளார் ராஜூ சந்திரா.

மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இந்த படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி, ரோஜி மேத்யூ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராஜூ சந்திரா

படத்தை ‘பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்’ சார்பில் ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க, ‘மாதன்ஸ் குழுமம்’ இணைந்து தயாரித்துள்ளது. நவநீத் இசையமைக்க, கலை இயக்குநராக வினோத் குமார் பணிபுரிந்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை கோவிந்தராஜ் கவனித்து வருகிறார்.

படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this