HomeCinemaவெளிநாட்டில் இருந்ததால் அண்ணன் விஜயகாந்தின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தமளிக்கிறது! -விஜயகாந்த்...

வெளிநாட்டில் இருந்ததால் அண்ணன் விஜயகாந்தின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தமளிக்கிறது! -விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்த டாக்டர் ஐசரி கணேஷ் நெகிழ்ச்சி

Published on

வேல்ஸ் கல்விக் குழும நிறுவனரும் கல்வியாளரும் படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் இன்று, சமீபத்தில் மறைந்த விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். அதையடுத்து அவர் தரப்பிலிருந்து வெளியான அறிக்கையிலிருந்து…

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக நிறுவனத் தலைவர், கேப்டன் திரு விஜயகாந்த் அண்ணன் அவர்களின் வீட்டிற்கு சென்று, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, கேப்டன் அவர்களின் மனைவியும், தேமுதிகவின் பொதுச் செயலாளருமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நண்பர் சுதீஷ் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொண்டேன்.

வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் அண்ணன் விஜயகாந்த் அவர்களின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகுந்த வருத்தமளிக்கிறது.

அனைத்திலும் தலைசிறந்து விளங்கிய அண்ணன் விஜயகாந்த் அவர்கள் மக்கள் மனதில் நிலையான இடம்பிடித்துவிட்டார்.

Latest articles

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது!

சந்தீப் கிஷன் - கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் -...

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

More like this