HomeCinemaவிமலின் 'போகுமிடம் வெகுதூரமில்லை' படம் பார்த்து படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

விமலின் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படம் பார்த்து படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

Published on

விமல், கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான படைப்பாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற, ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படம், தற்போது ப்ரைம் ஓடிடி தளத்தில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

இப்படத்தினை பார்த்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படக்குழுவினரை நேரில் அழைத்து, அவர்களுடன் படம் குறித்து உரையாடி, விமலின் நடிப்பைப் பாராட்டி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். படத்திற்குக் கிடைத்து வரும் பாராட்டுக்களும் வரவேற்பும் படக்குழுவினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான வேகத்தில், இப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அமேசான் தளத்தில் இந்திய அளவிலான டாப் டாப் 4 படங்களில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது. மேலும் இப்படம், வெளியான சில நாட்களுக்குள் 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

Latest articles

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...

கவிஞர் வைரமுத்து பங்கேற்பில் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்.'...

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு 

'இந்தக் கோபம் எல்லாம் ஒரு காலத்தில் அன்பாக இருந்தது' என்று தொடங்கிய ஒன்று... இப்போது உங்களை சொல்ல வைக்கிறது...

More like this