HomeCinemaசென்னை பார்க் எலன்சா ஹோட்டல் கேக் மிக்ஸிங் நிகழ்வில் நடிகர் ஜெய் பங்கேற்பு!

சென்னை பார்க் எலன்சா ஹோட்டல் கேக் மிக்ஸிங் நிகழ்வில் நடிகர் ஜெய் பங்கேற்பு!

Published on

உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன. அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது விழாவாகவே கொண்டாடப்படுகிறது. பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் பாரம்பரிய ‘ரிச் பிளம் கேக்’ உலகளவில் பிரபலம்!

அப்படியான கேக் தயாரிப்பதற்கான கேக் மிக்ஸிங் நிகழ்வு (Cake mixing ceremony) சென்னை பார்க் எலன்சா ஹோட்டலில் நடந்தது. நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர்கள் சுப்பு பஞ்சு, பிரித்வி பாண்டியராஜன், நடிகை ஷாலு சம்மு, இயக்குநர் சசி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சேர்மன் ரமேஷ் குமார், நிர்வாக இயக்குநர் குழந்தையன், துணைத் தலைவர் சந்திரசேகர், கார்பரேட் எஸ்.எம்.பி. இயக்குநர் தேவேந்திரன்  உள்ளிட்ட பார்க் எலன்சா ஹோட்டல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this