Wednesday, April 24, 2024
spot_img
HomeCinemaகயல் ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்’ திரில்லர் திரைப்படம் ஏப்ரல் 5-ம் தேதி ரிலீஸ்!

கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ திரில்லர் திரைப்படம் ஏப்ரல் 5-ம் தேதி ரிலீஸ்!

Published on

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்.’

இந்த படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இயக்குநர் சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள எழுதியுள்ளார். சுதர்ஷன் இசையமைத்துள்ளார். ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை டி.என். கபிலன் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக சுரேஷ் சந்திரா பணிபுரிகிறார்.

Latest articles

வெளியில் இருந்து பார்க்கும்போது அழகாய் தெரியும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும்...

கானா பாலா குரலில், ஆதேஷ் பாலா நடிப்பில் பெண்மையைப் போற்றும் ‘தீட்டு’ ஆல்பம் பாடல் விரைவில் ரிலீஸ்!

'தீட்டு' என்ற பெயரில் பெரியார் வழியில் பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. கானா...

ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவில் ஜெய் ஹனுமான் படத்தின் போஸ்டர் வெளியீடு!

ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடும் தருணத்தில் அந்த படத்தின் 2-ம் பாகமான ஜெய் ஹனுமான்...

More like this