Thursday, January 23, 2025
spot_img
HomeCinemaவிஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிக்கும் படத்தின் டைட்டில் அக்டோபர் 18-ம் தேதி வெளியீடு!

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிக்கும் படத்தின் டைட்டில் அக்டோபர் 18-ம் தேதி வெளியீடு!

Published on

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கு விடி ‘13′ என பெயரிடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘சீதா ராமம்’ மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தை இயக்குநர் பரசுராம் பெட்லா குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் படத்தை உருவாக்கி வருகிறார்.

படத்தின் தலைப்பு வரும் அக்டோபர் 18-ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தரப்பில் இதுகுறித்து பேசியபோது, “உங்களுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்டர்டெய்னரை ‘கீத கோவிந்தம்’ படம் மூலம் தந்த படக்குழுவிடம் இருந்து, இன்னும் சிறப்பான படத்தை நீங்கள் காண்பீர்கள்” என்றார்கள்.

‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ தயாரிக்கும் 54வது படம் இது. படம் அடுத்தாண்டு சங்கராந்தி திருநாளில் வெளியாகவிருக்கிறது.

படக்குழு:-
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: வாசு வர்மா
ஒளிப்பதிவு: கே.யு.மோகனன்
இசை: கோபிசுந்தர்
கலை இயக்குநர்: ஏ.எஸ்.பிரகாஷ்
எடிட்டர்: மார்த்தாண்டன் கே வெங்கடேஷ்
மக்கள் தொடர்பு : ஜிஎஸ்கே மீடியா, வம்சி காக்கா

Latest articles

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2’ மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட்...

குடும்பஸ்தன் படத்தின் கதை ரசிகர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ளும் விதத்தில் இருக்கும்! -நடிகர் மணிகண்டன்

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயர் நடிகரின் பெயரோடு சேர்வது வழக்கம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு...

ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ்...

’குடும்பஸ்தன்’ உங்களை சிரிக்க வைத்து,மனஅழுத்தத்தைக் குறைக்கும்! -இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி

மணிகண்டன் நடித்து வெளியான ’குட்நைட்’, ‘லவ்வர்’ படங்களின் அடுத்தடுத்த வெற்றியையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'குடும்பஸ்தன்' உருவாகியுள்ளது. இந்தப் படம்...

More like this