தென்னகத்தின் ‘ராக் ஸ்டார்’ என்று ரசிகர்களால் புகழப்படுபவர் இசையமைப்பாளர் அனிருத். அவரது குரலை நகலெடுத்தது போலிருக்கிறது நார்வே நாட்டைச் சார்ந்த வாட்சனின் குரல்.
அவர் பாடி நடித்திருக்கும் ‘ஜிகுனு ஜில்லா’ எனும் ஆல்பம் இப்போது வைரலாகி வருகிறது.