Friday, March 28, 2025
spot_img
HomeCinemaநாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகார மதவாத கெடுமதியாளரை வேரோடு சாய்த்து வீழ்த்துவோம்! -திரைப்பட இயக்குநர் வி.சி.குகநாதன் அறிக்கை

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகார மதவாத கெடுமதியாளரை வேரோடு சாய்த்து வீழ்த்துவோம்! -திரைப்பட இயக்குநர் வி.சி.குகநாதன் அறிக்கை

Published on

திரைப்பட இயக்குநர் வி. சி. குகநாதன் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து…

என் இந்திய சகோதர சகோதரிகளே….! நம் தாய் நாட்டை கெடுமதியாளர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு நாம் அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்பதில்லை! பல ஆயிரம் உத்தம தியாகிகள் இன் உயிரை மாய்த்து பெற்றுத் தந்த சுதந்திரத்தை மீட்பதற்கு நமக்கு கட்சிகளும் அவசியமில்லை. நமக்குப் பிடித்த தலைவர்களும் வேண்டியதில்லை. அவர் சரியா இவர் சரியா என்ற வாக்குவாதங்களும் அவசியமில்லை. நான் ஒரு இந்தியன்… என் நாடு பாரத் என்று அழைக்கப்படும் இந்திய மாநிலங்களின் ஒன்றியம். இது ஒரு இறையாண்மை கொண்ட …. சோசியலிச.. மதசார்பற்ற ஜனநாயக குடியரசு ஆகும்! இந்த அரசியல் அமைப்பின் தனிச்சிறப்பே தனி மனிதனின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது தான்! அதற்கு குந்தகம் விளைவிப்பவர் யாராக இருந்தாலும் அவர்களை தோற்கடிக்க என்னிடம் வாக்குரிமை என்ற பலமான ஆயுதம் உள்ளது. அதை வைத்து சூழ்ச்சிக்காரர்களை வெல்வோம் என்ற மன உறுதியே போதுமானது!

2024 நாடாளுமன்ற தேர்தலிலே சர்வாதிகார மத வாத கெடுமதியாளரை வேரோடு சாய்த்து வீழ்த்தி இமயத்திலே சுதந்திர இந்திய ஒன்றியத்தின் மூவர்ணக் கொடியை ஏந்தி கொண்டாடுவோம்! இதற்கான சாதனை இங்கே நமது தமிழ்நாட்டில் இருந்தே ஆரம்பமாகட்டும்!

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this