HomeCinemaசீயான் விக்ரம் படத்தில் கைகோர்த்த எஸ். ஜே. சூர்யா! எகிறிய எதிர்பார்ப்பு.

சீயான் விக்ரம் படத்தில் கைகோர்த்த எஸ். ஜே. சூர்யா! எகிறிய எதிர்பார்ப்பு.

Published on

சீயான் விக்ரம் நடிக்க, எஸ்.யு.அருண்குமார் இயக்கிவரும் ‘சீயான் 62’ படத்தில், எந்த வேடம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அசத்தி, ‘நடிப்பு அரக்கன்’ எனும் பெயரை சம்பாதித்திருக்கும் எஸ். ஜே. சூர்யா இணைந்திருக்கிறார்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா அவரது திரைப்பயணத்தில் இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.

விக்ரமும், எஸ் ஜே சூர்யாவும் முதன் முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த படத்தை ‘ஹெச் ஆர் பிக்சர்ஸ்’ ஷிபு தமீன்ஸின் மகள் ரியா ஷிபு பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

எஸ் யு. அருண்குமார் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...

கவிஞர் வைரமுத்து பங்கேற்பில் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்.'...

More like this