Tuesday, November 12, 2024
spot_img
HomeCinema600 திரைகளில் வெளியாகப்போகும் ‘வடக்குப்பட்டி ராமசாமி.’ பிப்ரவரி 2-ம் தேதிக்காக உற்சாகமாக காத்திருக்கும் சந்தானம்...

600 திரைகளில் வெளியாகப்போகும் ‘வடக்குப்பட்டி ராமசாமி.’ பிப்ரவரி 2-ம் தேதிக்காக உற்சாகமாக காத்திருக்கும் சந்தானம் ரசிகர்கள்.

Published on

சந்தானம், மேகா ஆகாஷ் நடிக்க, கார்த்திக் யோகி இயக்கியுள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், ”இந்தப் படத்தின் மூலம் சந்தானத்தின் வெற்றி புதிய உச்சத்தை எட்டும். படம் 600 திரைகளில் வெளியிடப்படும்” என்று  மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ரசிகர்களுக்குப் பிடித்தமான நிகரற்ற பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வட்டாரத்தில்  நம்பகமான நட்சத்திரமாக உருவாகியுள்ள நடிகர் சந்தானம் மீண்டும் ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம் மூலம் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிகர்களையும் வசீகரிக்க உள்ளார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சந்தானம்- இயக்குநர் கார்த்திக் யோகி இதற்கு முன்பு ‘டிக்கிலோனா’ படம் மூலம் ஹிட் கொடுத்தனர். அந்த இணை இப்போது மற்றொரு தனித்துவமான பொழுதுபோக்கு படத்துடன் மீண்டும் வருகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குக் காரணம்!

இந்த படத்தில், சந்தானம், மேகா ஆகாஷுடன் நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மாறன், தமிழ், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Latest articles

CATALYST PR Wins Bronze at PRCI Awards!

We are thrilled to announce that Catalyst PR has been honored with the Public...

ஸ்வாக், ஸ்டைல், மாஸ்… ராம்சரணின் அதிரடி நடிப்பில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் லக்னோவில் வெளியீடு!

ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் வந்துவிட்டது! குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’...

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தில் ஸ்ரீலீலா டான்ஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த போஸ்டர்!

மிகவும் எதிர்பார்க்கப்படும்க்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். பிளாக்பஸ்டர் படமான 'புஷ்பா: தி...

‘ஸ்டார் நைட் ஷோ’விற்கு தலைமையேற்க 5 லட்சம் பேரின் சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த மேடை நடனக் கலைஞர்கள் சங்கம்!

'தமிழ்நாடு மேடை நடனக் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம்' பொதுக்குழு செயற்குழு 2024-ம் ஆண்டு பேரவை கூட்டம், சென்னை வடபழனி...

More like this