Tuesday, April 22, 2025
spot_img
HomeCinema‘தி மார்வெல்ஸ்' சினிமா விமர்சனம்

‘தி மார்வெல்ஸ்’ சினிமா விமர்சனம்

Published on

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (MCU) இருந்து வெளிவந்திருக்கும் 33-வது சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘தி மார்வெல்ஸ் (2023).’

கேப்டன் மார்வெல், மோனிகா ரேம்போ, மிஸ் மார்வெல் உள்ளிட்ட மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

‘தி மார்வெல்ஸ்’ 2019-ல் வெளிவந்த ‘கேப்டன் மார்வெல்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. ப்ரீ லார்சன் நடிப்பில் வெளியான அந்த சாகச படத்தின் மூலம், மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் பெண் சூப்பர் ஹீரோ கேப்டன் மார்வெலை உளகளாவிய பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.

மூன்று சக்திவாய்ந்த சூப்பர் ஹீரோக்கள், பெரும் அழிவு சக்திகளை உருவாக்கி வில்லனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் விண்மீன் திரளைக் (Galaxy) காப்பாற்ற ஒருங்கிணைப்பதே ‘தி மார்வெல்ஸ்’ படத்தின் கதை.

கெரோல் டான்வெர்ஸ் எனும் கேப்டன் மார்வெலாக ப்ரீ லார்சனும், ஃபோட்டான் எனும் மோனிகா ராம்போவாக டியோனா பாரிஸும், கமலா கான் எனும் மிஸ் மார்வெலாக இமான் வெல்லானியும் நடித்துள்ளனர்.

Nia Da Costa இயக்க, Sean Bobbitt ஒளிப்பதிவு செய்துள்ளார். Laura Karpman இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்,ஹிந்தி மொழிகளில் இந்தியா முழுவதுமுள்ள திரையரங்குகளில் தீபாவளி வெளியீடாக ரிலீஸாகியுள்ளது.

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!