‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறளை திரைப்படமாகத் தயாரித்துள்ளது. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படம் விரைவில் வெளியாகிறது.
முன்னதாக இன்று, இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டு, பாடலை பாராட்டினார்.
இந்தப் பாடலின் ராகத்தில் இதுவரை இசைஞானி எந்தப் பாடலும் இயற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் இயக்குநர்...
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் மனோபாலா அஞ்சலி வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான "மதகஜராஜா" படம் பல்வேறு பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது இயக்குநர் சுந்தர் சி விஷால் ஏசி சண்முகம் திருப்பூர் சுப்ரமணியம் ஜெமினி பிலிம்ஸ் உள்ளிட்டவர்களின் சீரிய முயற்சியால் பொங்கல்...