Wednesday, January 14, 2026
spot_img
HomeCinemaதீபாவளியன்று கலைஞர் டிவி.யில் அஜித் நடித்த ‘துணிவு' திரைப்படம் ஒளிபரப்பு!

தீபாவளியன்று கலைஞர் டிவி.யில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் ஒளிபரப்பு!

Published on

கலைஞர் தொலைக்காட்சியில் தீபாவளி தின சிறப்புத் திரைப்படமாக வரும் நவம்பர் 12-ம் தேதி ஞாயிறன்று மதியம் 1.30க்கும் மாலை 6 மணிக்கும் அஜித் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ‘துணிவு’ திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.

எச்.வினோத் இயக்கிய இந்த படம் வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதையில், குடும்பங்கள் ரசிக்கும்படியாக உருவாகியிருந்தது.

படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பாவனி ரெட்டி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவையும், ஜிப்ரான் இசையையும் கவனித்திருக்கிறார்கள்.

Latest articles

திகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5… ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

ZEE5 தமிழ், 2026-ம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி...

பயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான ‘M G 24’ பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக் இயக்கியுள்ள 'M G 24' படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான பிரணவ்...

பைசன் திரைப்படத்திற்கு Letterboxd தளம் மூலம் சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் பைசன் திரைப்படம் டாப் 10 ஆக்சன்...

More like this

error: Content is protected !!