Monday, April 21, 2025
spot_img
HomeGeneral'டென்பின் பவுலிங்' முதல் தமிழ்நாடு மாநில தரவரிசை போட்டியில் மகிபால் சிங்குக்கு சாம்பியன் பட்டம்! வெற்றியாளர்களுக்கு...

‘டென்பின் பவுலிங்’ முதல் தமிழ்நாடு மாநில தரவரிசை போட்டியில் மகிபால் சிங்குக்கு சாம்பியன் பட்டம்! வெற்றியாளர்களுக்கு பரிசளித்து வாழ்த்திய பாடகர் நிகில் மேத்யூ.

Published on

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுல் மையத்தில் முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப் போட்டி பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது. இதில், இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் மஹிபால் சிங், கணேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில், இறுதிப் போட்டியில் விளையாடிய மஹிபால் முதல் ஆட்டத்தை, 68 பின்ஃபால் முன்னிலையுடன் முடித்தார். இரண்டாவது போட்டியில் மஹிபால் சிங்கின் கடுமையான போட்டியை தாக்குபிடிக்க முடியாமல் கணேஷ் என்.டி. சமாளிக்க முடியாமல் திணறினார். இதனைத் தொடர்ந்து, இறுதியில் மஹிபால் சிங் இரண்டு போட்டிகளிகளும் வெற்றி பெற்று, 55 பின்ஃபால்கள் (443-388) முன்னிலை பெற்றார்.

முந்தைய நாள், முதல் அரையிறுதியில் இரண்டு போட்டிகளில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடப்பட்டது. முதல் நிலை வீரரான மஹிபால் சிங், நான்காம் நிலை வீரரான பார்த்திபன்.ஜே (403-361) 2 வது நாக் அவுட்டில் தோற்கடித்தார். 42 பின்ஃபால் வித்தியாசத்தில் இரண்டாவது அறையிறுதியில் இரண்டாம் நிலை வீரரான கணேஷ் என்.டி-யை தோற்கடித்தார். மூன்றாம் நிலை வீரர் ஆனந்த் பாபு (418-382) 36 பின்ஃபால் வித்தியாசத்தில் தனது இடத்தை உறுதி செய்தார்.

18 போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் முதல் 4 பவுலர்கள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறினார்கள். முதல் இருந்து களம் இறங்கிய மகிபால் சிங் 18 போட்டிகளில் 211.50 சராசரியுடன் முடித்தார். அதைத் தொடர்ந்து கணேஷ் என்.டி (207.28), ஆனந்த் பாபு (199.400) மற்றும் பார்த்திபன்.ஜெ (196.72)

சிறப்பு பரிசுகள்:

6 கேம் பிளாக்குகளில் அதிகபட்ச சராசரி : மஹிபால் சிங் (228.67)
18 போட்டிகளுக்குப் பிறகு அதிகபட்ச சராசரி : மஹிபால் சிங் (211.50)

போட்டியின் நிறைவில், வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் நிகில் மேத்யூ சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!