Wednesday, April 24, 2024
spot_img
HomeCinema'எஸ் கே 23' படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடி, மதிய உணவளித்த சிவகார்த்திகேயன்!

‘எஸ் கே 23’ படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடி, மதிய உணவளித்த சிவகார்த்திகேயன்!

Published on

சிவகார்த்திகேயன் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் #SK23 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை அந்த படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அதையடுத்து படக் குழுவினர் அனைவருக்கும் மதிய விருந்து பரிமாறினார்.

#SK23 படத்தை ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Latest articles

கானா பாலா குரலில், ஆதேஷ் பாலா நடிப்பில் பெண்மையைப் போற்றும் ‘தீட்டு’ ஆல்பம் பாடல் விரைவில் ரிலீஸ்!

'தீட்டு' என்ற பெயரில் பெரியார் வழியில் பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. கானா...

ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவில் ஜெய் ஹனுமான் படத்தின் போஸ்டர் வெளியீடு!

ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடும் தருணத்தில் அந்த படத்தின் 2-ம் பாகமான ஜெய் ஹனுமான்...

அமீர் நடிக்க, ஆதம் பாவா இயக்கிய ‘உயிர் தமிழுக்கு’ மே 10-ம் தேதி ரிலீஸ்!

அமீர் கதாநாயகனாக நடிக்க, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள 'உயிர் தமிழுக்கு‘ படம் வரும் மே 10-ம் தேதி தியேட்டர்களில்...

More like this