HomeCinema‘பிக்பாஸ்' சிபி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

‘பிக்பாஸ்’ சிபி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

Published on

‘வஞ்சகர் உலகம்’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ‘பிக்பாஸ்’ சிபி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் குஷிதா கல்லப்பு, பருத்திவீரன் சரவணன், ஜெயபிரகாஷ், நிரோஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் பிரகாஷ் கிருஷ்ணன் இயக்கவிருக்கும் இந்த படத்தை ‘கிரவுன் பிக்சர்ஸ்’ எஸ்.எம்.இப்ராகிம் தயாரிக்கிறார். ‘ஜீவி’ பட வசனகர்த்தா பாபு தமிழ் வசனம் எழுதுகிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 20-ம் தேதி சென்னையில் துவங்கியது.

படக்குழு:-
ஒளிப்பதிவு: கோபி கிருஷ்ணன்
இசை: கேபர் வாசுகி
படத்தொகுப்பு பிரதீப்

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this