புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் தீபாவளியன்று மாலை 4 மணிக்கு கலை உலக மார்க்கண்டேயன் சிவகுமார் ‘சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை’ என்ற தலைப்பில் தனது கம்பீர குரலில் உரையாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்த, கவியரசர், மெல்லிசை மன்னர் இருபதாவது ஆண்டு விழாவின் சிறப்பு தொகுப்பு இடம்பெறுகிறது.
புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளியன்று நடிகர் சிவகுமாரின் ‘சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை’ கம்பீர உரை தொகுப்பு ஒளிபரப்பு!
Published on