HomeCinemaகிரைம் ஆக்ஷன் திரில்லராக, தர்ஷன் நடிப்பில் உருவான சரண்டர் ரிலீஸுக்கு தயாராகிறது!

கிரைம் ஆக்ஷன் திரில்லராக, தர்ஷன் நடிப்பில் உருவான சரண்டர் ரிலீஸுக்கு தயாராகிறது!

Published on

தர்ஷன் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் ‘சரண்டர்.’ கிரைம் ஆக்ஷன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகும் இந்த படம் அருமையான திரையரங்க அனுபவம் கொடுக்கும் என படக்குழு நம்பிக்கை கொடுக்கிறது.

பிரபல இயக்குநர் அறிவழகனிடம் துணை இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன், இந்த படத்தின் திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் கௌதமன் கணபதி.

லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தர்ஷனின் தீவிரமான நடிப்பு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது’ என்கிறார் இயக்குநர்.

விக்டர் குமார் தயாரிக்கும் இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் விகாஸ் பதீசா (தமிழில் முதல் முறையாக) இசையமைக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் உட்பட பலருடன் பணியாற்றிய இவர், தனித்துவமான இசையமைப்புகளுக்காக பாராட்டப்பட்டவர்.

படப்பிடிப்பு நிறைவடைந்து, பட வெளியீட்டுக்கு பிந்தைய பணிகள் நடக்கிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படக்குழு:
🎥 ஒளிப்பதிவு – மெய்யேந்திரன்
🎨 கலை இயக்கம் – ஆர்.கே. மனோஜ்குமார்
✂ எடிட்டிங் – ரேணுகோபால்
🔥 ஸ்டண்ட் இயக்கம் – ஆக்ஷன் சந்தோஷ்

Latest articles

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

சிறப்புப் பாடல் மூலம் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் கெவி படக்குழு!

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky...

More like this