எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அங்கமான அச்சிறுபாக்கம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள, தெய்வ புலவர் திருவள்ளுவரின் சிலையை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம். பி.திறந்து வைத்து ‘உலகை ஆளும் திருக்குறள்’, ‘திருக்குறளை எடுத்தாளும் பாரதப் பிரதமர்’ என்ற இரண்டு நூல்களை வெளியிட்டார்.
அச்சிறுபாக்கம் எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் டாக்டர் பாரிவேந்தர்!
Published on
