HomeCinemaஇளைய திலகம் பிரபு _ வெற்றி நடித்த ராஜபுத்திரன் ரிலீசுக்கு தயார்!

இளைய திலகம் பிரபு _ வெற்றி நடித்த ராஜபுத்திரன் ரிலீசுக்கு தயார்!

Published on

‘இளைய திலகம்’ பிரபு, வெற்றி இணைந்து நடித்திருக்கும் படம் ‘ராஜபுத்திரன்.’

கன்னடத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கோமல் குமார் இந்த படம் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார்.

ஆர்.வி உதயகுமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், தங்கதுரை
இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

90 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி மனதை வருடும் அழகிய காதலுடன் தந்தை மகன் பாசப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக எதார்த்தத்தை மீறாமல் மனதுக்கு மிக நெருக்கமாக பதிவு செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் மகா கந்தன்.

பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். டி. ராஜேந்தர் ஒரு பாடலை பாடியுள்ளார்.

படத்தைப் பற்றி பேசிய இயக்குநர், ”ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். அனைவரும் விரும்பக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவான இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பிடித்த படமாக நிச்சயம் இருக்கும். படம் ஏப்ரலில் திரைக்கு வருகிறது” என்றார்.

படக்குழு:-
தயாரிப்பு – கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் கே .எம் .சஃபி
இசை: ஏஐஸ் நௌஃபல் ராஜா
ஒளிப்பதிவு – ஆலிவர் டெனி

Latest articles

ப்ரைம் வீடியோ வழங்கும் அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ‘சிஸ்டம்’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான 'சிஸ்டம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. ப்ரைம்...

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய...

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி!

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது....

More like this