விஜய் கௌரிஷ், ஆதேஷ்பாலா, சின்ராசு, கொட்டாச்சி, விசித்திரன் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான கதையம்சத்தில் சைனு சவக்காடன் இயக்கியுள்ள படம் ‘ஆர் கே வெள்ளிமேகம்.’
சந்திரசுதா ஃபிலிம்ஸ் பி ஜி ராமச்சந்திரன் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதையடுத்து படம் வரும் ஜூலை 12-ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் ரிலீஸாகவிருக்கிறது.