Wednesday, January 14, 2026
spot_img
HomeCinema‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்' வெளியீடாக கோடை விடுமுறையில் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ.'

‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ வெளியீடாக கோடை விடுமுறையில் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ.’

Published on

விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ரோமியோ.’

யூடியூப் சீரிஸ் ‘காதல் டிஸ்ஷன்சிங்’, ‘ஐ ஹேட் யூ, ஐ லவ் யூ’ மூன்றாவது எபிசோட் மூலம் புகழ் பெற்ற விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ள இந்த படத்தை, தரமான படங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வெளியிடும் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் தெலுங்கில் ‘லவ் குரு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

படக்குழு:

‘பத்துதல’ படத்தின் அட்டகாசமான காட்சியமைப்புக்காக பாராட்டப்பட்ட ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பரத் தனசேகர் இந்த படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

எஸ் கமல நாதன் கலை இயக்குநராகவும், விஜய் ஆண்டனி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

Latest articles

திகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5… ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

ZEE5 தமிழ், 2026-ம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி...

பயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான ‘M G 24’ பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக் இயக்கியுள்ள 'M G 24' படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான பிரணவ்...

பைசன் திரைப்படத்திற்கு Letterboxd தளம் மூலம் சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் பைசன் திரைப்படம் டாப் 10 ஆக்சன்...

More like this

error: Content is protected !!