Wednesday, June 19, 2024
spot_img
HomeCinemaகுடும்பத்துடன் கொண்டாடும் தீபாவளி விருந்தாக விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு.' ரசிகர்களின் எதிர்பார்ப்பால் படக்குழு மகிழ்ச்சி!

குடும்பத்துடன் கொண்டாடும் தீபாவளி விருந்தாக விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு.’ ரசிகர்களின் எதிர்பார்ப்பால் படக்குழு மகிழ்ச்சி!

Published on

விக்ரம் பிரபு நடிக்க, ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் கார்த்தி இயக்கியிருக்கும் படம் ‘ரெய்டு.’

இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ள இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கிறார். அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில் இயக்குநர் கார்த்தி, ‘‘ ‘ரெய்டு’ சமூக பிரச்சனையுடன் கூடிய, குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும். இந்த படத்தின் திரைக்கதையை தான் எழுதும்போது, கதாநாயகனின் கதாபாத்திரம் பக்கத்து வீட்டு பையன் போலவும் வேண்டும் அதே சமயம், மாஸ் ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கேற்ப விக்ரம் பிரபு இருந்தார்” என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு, ‘‘இயக்குநர் கார்த்தி படத்தின் கதை குறித்து சொன்னபோது அதில் ஆக்‌ஷன், எமோஷன், காதல், நடனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருப்பதை உணர்ந்தேன். அவர் என்னை கமர்ஷியல் ஹீரோவாக காட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

நடிகை ஸ்ரீ திவ்யா, ‘‘நடிகையாக எனக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுத்த தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுப்பதில் மகிழ்ச்சி” என்றார்.

படத்தை தயாரித்துள்ள எம் ஸ்டுடியோஸ், ஓபன்ஸ்கிரீன் பிக்சர்ஸ், ஜி பிக்சர்ஸ் நிறுவனத்தினர், ‘‘ ‘ரெய்டு’ படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சி தருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

Latest articles

The Veterans Premier League Season 3 Celebrates Experience and Passion of Seasoned Cricketers!

We are delighted to announce the launch of The Veterans Premier League (VPL) Season...

அனிருத் வல்லப் தயாரிப்பில் ஃபேன்டசி டிராமாவாக உருவாகும் ‘ராக்கெட் டிரைவர்’ ஆகஸ்டில் ரிலீஸ்!

விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, 'ஸ்டோரீஸ் பை தி ஷோர்' அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் 'ராக்கெட்...

நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா நடிக்கும் ‘பருவு’ சீரிஸின் முதல் எபிசோடு ZEE5 தளத்தில் இலவசம்! 

சாதிப்பாகுபாடு, கவுரவக் கொலை... நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ZEE5 'பருவு' சீரிஸில் பரபரப்பான திருப்பங்கள்! நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா,...

பிரபாஸ் ரசிகர்களை உற்சாகமாக்கிய ‘கல்கி 2898 கி.பி’ படத்திலின் ‘பைரவா ஆன்தம்.’

பெரும் காத்திருப்பிற்கு பிறகு 'கல்கி 2898 கி.பி' படத்திலிருந்து 'பைரவா ஆன்தம்' பாடலை வெளியாகியுள்ளது. உலகளாவிய பிரபலங்களாக திகழும்...

More like this