HomeCinema‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்' செண்பகமூர்த்தியின் பிறந்த நாளில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நேரில் வாழ்த்து!

‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ செண்பகமூர்த்தியின் பிறந்த நாளில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நேரில் வாழ்த்து!

Published on

‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி 27/10/2023 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராம நாராயணன்,  நடிகர் அதர்வா, ஜிகேம் தமிழ்குமரன் (Head of Lyca Productions), தயாரிப்பாளர்கள் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், அம்பேத் குமார், கமல் நயன், தாய் சரவணன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், இயக்குநர் நெல்சன், இயக்குநர் அரவிந்த் ஶ்ரீனிவாசன், நடிகை ஷிவானி நாராயணன், மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Latest articles

தனுஷின் மருமகன் பவிஷ்- குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்.’

https://www.youtube.com/watch?v=xyr4YqANj5E பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema...

இரட்டையர் சினிமா விமர்சனம்

எந்த அம்மாவாவது தன் பிள்ளைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு, இன்னொரு குழந்தைக்கு சாப்பாடு போடாமல் விடுவாரா? எந்த அம்மாவாவது...

விருமாண்டி’யில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கை இதில் பயன்படுத்தியுள்ளோம்! -‘மூன்றாம் கண்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சகோ கணேசன் பேச்சு

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக அறிமுக இயக்குநர் சகோ...

எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது!

மாஸ் ஆக்ஷன் படங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில்...

More like this