Sunday, January 18, 2026
spot_img
HomeCinemaஇயக்குநர் லோகேஷ் கனகராஜின் வாழ்த்தைப் பெற்ற, ஹரீஷ் கல்யாணின் ‘பார்க்கிங்' படக்குழு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வாழ்த்தைப் பெற்ற, ஹரீஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படக்குழு!

Published on

ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி, வரும் டிசம்பர் 1,2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படம் ‘பார்க்கிங்.’

இந்த படம் குறித்து பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘ ‘பார்க்கிங்’ படம் பற்றி நிறைய நேர்மறையான விஷயங்களை கேள்விப்படுகிறேன். படத்தின் ஒன்லைனும் சுவாரஸ்யமாக உள்ளது. சினிஷ், சுதன் சுந்தரம், ராம்குமார் பாலகிருஷ்ணன், ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனது சகோதரர்களான சாம் சிஎஸ் மற்றும் எடிட்டர் பிலோமின் ஆகியோருக்கு சிறப்பு வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

‘பார்க்கிங்’ படத்தை ‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்துஜா கதாநாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

‘பேஷன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம், ‘சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ கே.எஸ்.சினிஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

படக்குழு:-
இசை – சாம் சிஎஸ்
பாடல்கள் – யுகபாரதி
ஒளிப்பதிவு – ஜிஜு சன்னி
எடிட்டிங் – பிலோமின் ராஜ்
கலை – என்.கே.ராகுல்
நிர்வாகத் தயாரிப்பாளர் – டி.முருகேசன்
சண்டைப் பயிற்சி – தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு ஆடைகள் – ஷேர் அலி
நடனம் – அப்சர்
விஎஃப்எக்ஸ் – டிடிஎம்
ஒலிக்கலவை – ராஜகிருஷ்ணன் எம்.ஆர்.
ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா
வடிவமைப்பு – யெல்லோடூத்ஸ்
ஸ்டில்ஸ் – ராஜேந்திரன்

Latest articles

‘மரகத நாணயம் 2’ படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியானது!

வெற்றியடைந்தது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை...

கவின் – பிரியங்கா மோகன் முதன்முறையாக இணையும் படத்தில் சாண்டி மாஸ்டர்!

கவின் – பிரியங்கா மோகன் ஜோடி கென் ராய்சன் இயக்கத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய...

மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த காந்தி டாக்ஸ்’ டீசர் வெளியீடு!

அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், 'காந்தி டாக்ஸ்' படத்தின் டீசர் ஒரு துணிச்சலான...

ஆடியன்ஸை இருக்கை நுனிக்கு கொண்டுவரும் திரில் அனுபவத்தை உறுதி செய்யும் ‘காட்டாளன்’ படத்தின் டீசர் வெளியானது!

ஆக்சன் திரில்லராக கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமான உருவாகியுள்ள 'காட்டாளன்' படத்தின் டீசர் கேரளாவின் கொச்சியில் நடைபெற்ற பிரமாண்டமான...

More like this

‘மரகத நாணயம் 2’ படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியானது!

வெற்றியடைந்தது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை...

கவின் – பிரியங்கா மோகன் முதன்முறையாக இணையும் படத்தில் சாண்டி மாஸ்டர்!

கவின் – பிரியங்கா மோகன் ஜோடி கென் ராய்சன் இயக்கத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய...

மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த காந்தி டாக்ஸ்’ டீசர் வெளியீடு!

அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், 'காந்தி டாக்ஸ்' படத்தின் டீசர் ஒரு துணிச்சலான...
error: Content is protected !!