Monday, April 21, 2025
spot_img
HomeGeneralபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 8:00 மணிக்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை...

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 8:00 மணிக்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை பார்த்துப் பயன்பெற ‘நேர்படப் பேசு.’

Published on

ஆக்கப்பூர்வமான விவாத நிகழ்ச்சியாக திகழும் ‘நேர்படப் பேசு’ திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.கட்சிகளின் அரசியல் தொடங்கி மக்களை பாதிக்கும் அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் விவாதிக்கும் நிகழ்ச்சி இது.

கட்சிகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் எதிர் எதிர் துருவங்களாக பிரிந்து நின்று கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் சூடான நிகழ்ச்சி இது.

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் வெகுஜனத்தை அரசியல் மயப்படுத்துவதில் முன்னோடி நிகழ்ச்சி இது

இந்நிகழ்ச்சியை தயாரிப்பாளர் கார்த்திக்குமார் ஒருங்கிணைக்க க.கார்த்திகேயன், விஜயன் ச.திலகவதி, வேதவள்ளி, தமிழினியன் ஆகியோர் நெறிப்படுத்துகின்றனர்.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!