Thursday, March 27, 2025
spot_img
HomeCinemaஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்!

ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்!

Published on

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருபவர் நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. இந்த நிலையில் நித்யா மேனன் பாஸ்க் டைம் தியேட்டர்ஸ, பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கதையின் கதாநாயகர்களாக வினய் ராய், நவ்தீப் (அறிந்தும் அறியாமலும்), பிரதீக் பாப்பர் (FOUR MORE SHOTS PLEASE), தீபக் பரம்போல் (மஞ்சும்மல் பாய்ஸ்) என பெரிய நட்சத்திரம் பட்டாளமே நடிக்கவிருக்கின்றனர்.

இயக்குநர் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு பணிகளை ப்ரீத்தா ஜெயராமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகராஜா கவனிக்க உள்ளார்.

படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

Latest articles

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

நடிகர் ராம்சரண் _ இயக்குநர் புச்சிபாபு சனா இணையும் ‘பெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! 

  'குளோபல் ஸ்டார்' ராம்சரண், தேசிய விருது பெற்ற 'உப்பென்னா' படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் 'பெடி' (PEDDI)...

More like this