HomeCinemaதனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்... ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான...

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

Published on

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன.
தனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வாகியுள்ளது. கேப்டன் மில்லர் படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகராக (Special Mention) தேர்வாகியிருக்கிறார். கார்த்தி நடித்த மெய்யழகன் படமும் விருது பெற்றுள்ளது.
இந்திய அளவில் முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்வு செய்திருக்கிறார்கள். அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து முழு நீள திரைப்படங்களுக்கான (Feature film) பிரிவில் நடன இயக்குநர் கலா மாஸ்டர் பங்கேற்றுள்ளார். குறும்படங்கள், ஆவணப் படங்கள், அனிமேஷன் ஆகிய (Non feature film) பிரிவில் இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு பங்கேற்றுள்ளனர்.
பல மாநிலங்களிலிருந்து பல மொழிகளில் உருவான படைப்புகளுக்கான தேசிய விருதை  பிரமாண்டமான விழாவில் ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவர் வழங்கி வருகிறார். இந்தியளவில் திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது என்பதால் விருது அறிவிப்பும், விருது வழங்கும் விழாவும் முக்கியத்துவம் வாய்ந்த  நிகழ்வாக கருதப்படுகிறது!

Latest articles

மகுடம் சினிமா விமர்சனம்

விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள்...

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை...

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=nHZxWWcUltk குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின்...

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது....

More like this