Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள்... தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் திருவுருவப் படத்துக்கு...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள்… தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் திருவுருவப் படத்துக்கு நடிகர் நாசர் தலைமையில் திரைப்பிரபலங்கள் மாலையணிவித்து மரியாதை!

Published on

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி.நகர், அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு இன்று (17.01.2024) காலை 10 மணியளவில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயற்குழு உறுப்பினர்கள் லதாசேதுபதி, மூத்த நடிகை சச்சு, தளபதி தினேஷ், எம் ஏ பிரகாஷ், நடிகர் சவுந்தரராஜா, அனந்தநாராயணன் மற்றும் சங்க மேளாலர் ஏ.தாமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து மரியாதை செலுத்தினார்கள்.

அப்போது பேசிய நாசர், “தென்னிந்திய நடிகர் சங்கத்தினுடைய மிக மிக முக்கியமான அஸ்திவாரம் அய்யா மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள். அவருடைய ஆசியில் வெகு சீக்கீரம் இந்த நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து, எம் ஜி ஆர் எல்லோருடைய பசியையும் போக்க வேண்டும் என்பதே என்னுடைய, எங்களுடைய பிராத்தனை” என்றார்.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!