HomeCinema2000 உணவுப் பொட்டலங்கள், மளிகை பொருட்கள் 400 பெட்டி... மிக்ஜாம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ‘வெப்பன்’...

2000 உணவுப் பொட்டலங்கள், மளிகை பொருட்கள் 400 பெட்டி… மிக்ஜாம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ‘வெப்பன்’ படக்குழு உதவி!

Published on

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு திரைத்துறையினர் பல்வேறு விதங்களில் உதவி வருகின்றனர்.

அந்த வரிசையில் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள ‘வெப்பன்’ படக்குழுவும் இணைந்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ‘மில்லியன் ஸ்டுடியோஸ்’ எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர்.

உதவிகளை பெற்ற மக்கள் நெகிழ்ச்சியோடு வெப்பன் படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Latest articles

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட்...

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

More like this