300 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு ‘மாய சந்திரா’ என்ற பிரமாண்டமான படமாக உருவாகிறது. ‘பற்றவன்’ படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கவுள்ள இரண்டாவது படம் இது. திகில் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் பூஜையில் நடிகர் டெலிபோன் ராஜ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
படக்குழு:-
தயாரிப்பு – RA Production & Movie Laya Pictures
ஒளிப்பதிவு – பிரேம் குமார்
இசை – முகமது அசாருதீன்
சண்டைப் பயிற்சி – சரவெடி சரவணன்
அசோசியேட் இயக்குநர் – செங்கைத் தமிழன் ராஜேஷ்
மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்