Thursday, January 22, 2026
spot_img
HomeCinema'எங்க அப்பா' இசை ஆல்பம் மூலம் பேபி ஷாலினி போல் கலையுலகில் நுழையும் லக்‌ஷனா ரிஷி!

‘எங்க அப்பா’ இசை ஆல்பம் மூலம் பேபி ஷாலினி போல் கலையுலகில் நுழையும் லக்‌ஷனா ரிஷி!

Published on

அப்பாவை இறைவனாக நினைக்கும் குழந்தையை மையப்படுத்தி ‘எங்க அப்பா’ என்ற தலைப்பில் மியூசிக்கல் ஆல்பம் தயாராகியுள்ளது. அதில் ஐந்து வயது குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷி நடித்துள்ளார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ளார்.

லக்‌ஷனா ரிஷி இரண்டு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றை முகபாவனையோடு பேசி வந்தார். தற்போது ‘எங்க அப்பா’ படப்பிடிப்பில் மலை, காடு, நதி, அருவி ஆகிய பகுதிகளில் பயம் இல்லாமல் நடித்து, படக்குழுவினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

கேரள வனப்பகுதி மற்றும் தமிழகத்தின் எழில் சூழ்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தந்தை மகள் அன்புக்கு முககியத்துவம் தந்து உருவாகியுள்ள இந்த ஆல்பம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

உருவாக்கியோர்:-
தயாரிப்பு: அப்பா மீடியா
எழுத்து, இயக்கம்: டாக்டர் எஸ்.வி.ரிஷி
ஒளிப்பதிவு: ரெஜி, கணேஷ்
இசை: சந்தோஷ் சாய்
எடிட்டிங்: பிரகாஷ் மப்பு
மக்கள் தொடர்பு: கோவிந்தராஜ்

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!