முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101-வது பிறந்த முன்னிட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கலைஞரின் திருஉருவப் படத்திற்கு தலைவர் என். இராமசாமி, செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளர் சௌந்தரபாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் என். விஜயமுரளி, ஜோதி, டில்லிபாபு, பன்னீர்செல்வம் , ராஜா, பிலிம் சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, செயலாளர் கிருஷ்ணா ரெட்டி மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்கள்.