Monday, March 16, 2026
spot_img
HomeCinema‘புனே உலகத் திரைப்படவிழா'வில் திரையிடத் தேர்வான ‘காதல் என்பது பொதுவுடமை.'

‘புனே உலகத் திரைப்படவிழா’வில் திரையிடத் தேர்வான ‘காதல் என்பது பொதுவுடமை.’

Published on

நவீன காதல் கதையாக, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘காதல் என்பது பொதுவுடமை.’ லிஜோ மோல், ரோகிணி மொலேட்டி வினீத் ராதாகிருஷ்ணன், கலேஷ் ராம் ஆனந்த், அனுஷா, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மம்மூட்டி நடித்த ‘காதல் தி கோர்’ திரைப்படத்தை இயக்கிய ஜியோ பேபி வழங்க, ‘மேன்கைன்ட் சினிமாஸ்’, நித்திஸ் புரொடக்சன்’, ‘சிம்மட்ரி சினிமாஸ்’ இணைந்து தயாரித்துள்ளனர்.

‘இந்தியன் பனோரமா’, ‘கோவா திரைப்படவிழா’ ஆகியவற்றில் தேர்வாகி திரையிடப்பட்டு பெருமையைச் சம்பாதித்த இந்த படம் ஜனவரி 19 மற்றும் 21-ம் தேதி ‘புனே உலகத் திரைப்படவிழா’வில் திரையிட தேர்வாகி கூடுதல் அங்கீகாரத்தைப் பெறுகிறது.

படத்தை ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசையமைக்க, டேனி சார்லஸ் எடிட்டிங் செய்துள்ளார்.

ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் ‘லென்ஸ்’, ‘மஸ்கிடோ பிலாஷபி’, ‘தலைக்கூத்தல்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

Latest articles

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ்...

செல்வராகவன் நடித்துள்ள மனிதன் தெய்வமாகலாம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

செல்வராகவன் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்,...

மேட் இன் கொரியா சினிமா விமர்சனம்

எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும்...

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்க்குமரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பில் உற்சாகமாக நடந்த ரூம் பாய் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! 

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள 'ரூம் பாய்'...

More like this

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ்...

செல்வராகவன் நடித்துள்ள மனிதன் தெய்வமாகலாம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

செல்வராகவன் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்,...

மேட் இன் கொரியா சினிமா விமர்சனம்

எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும்...
error: Content is protected !!