Tuesday, July 8, 2025
spot_img
HomeCinema‘ஷாட் பூட் த்ரீ' பட இயக்குநர் பங்கேற்கும் நாய்கள் சவாலா? காவலா? ...

‘ஷாட் பூட் த்ரீ’ பட இயக்குநர் பங்கேற்கும் நாய்கள் சவாலா? காவலா? புதுயுகம் தொலைக்காட்சியின் சுவாரஸ்ய விவாதம்!

Published on

வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களைப் பற்றி புதுயுகம் தொலைக்காட்சியில்,  நாய்கள் நமக்கு சவாலா? காவலா? என்ற தலைப்பில் சுவாரஸ்யமான விவாதம் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சி மனித நேயத்தை பற்றியும் விலங்குகளின் மீது நாம் வைத்திருக்க வேண்டிய நேயத்தை பற்றியும் விரிவாக விளக்குகிறது.

இதில் ‘ஷாட் பூட் த்ரீ’ பட இயக்குநர் அருணாச்சல வைத்தியநாதன், ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் நடிகர் ராகவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களோடு நாய் வளர்ப்பு பற்றி விவாதிப்பதற்காக செல்ல நாய்களை வளர்ப்போர் இந்த சிறப்பு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாய்கள் குறித்து தங்களுடைய பார்வையை எடுத்துரைக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று காலை 11:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியை அருள்மொழி தொகுத்து வழங்குகிறார்.

‘ஷாட் பூட் த்ரீ’ பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை குவித்துள்ளது.

Latest articles

திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த ‘மரியா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது!

கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில் அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள...

சென்னை இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை… அனிருத்தை கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர், பாடகர், இசை கலைஞரான 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில்...

நடிகர் பெட்ரோ பாஸ்கல் பகிரும் ’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படம் குறித்த அனுபவம்…

'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ மூலம் அணியின் தலைவராக மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்/ ரீட் ரிச்சர்ட்ஸாக மார்வெல் உலகில்...

சமஸ்கிருத்தில் திரைப்படம் இயக்கப் போகிறேன்; அதற்கு முன்னோட்டமாக ‘அகம் பிரம்மாஸ்மி’ பாடலை உருவாக்கியுள்ளேன்! -சொல்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் சமஸ்கிருத மந்திரங்கள், ஸ்லோகங்களைப் பயன்படுத்தி 'அகம் பிரம்மாஸ்மி' என்ற ஆல்பம் பாடலை எழுதி, இசையமைத்து,...

More like this

திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த ‘மரியா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது!

கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில் அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள...

சென்னை இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை… அனிருத்தை கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர், பாடகர், இசை கலைஞரான 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில்...

நடிகர் பெட்ரோ பாஸ்கல் பகிரும் ’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படம் குறித்த அனுபவம்…

'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ மூலம் அணியின் தலைவராக மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்/ ரீட் ரிச்சர்ட்ஸாக மார்வெல் உலகில்...
error: Content is protected !!