HomeGeneralமுற்றிலும் மாறுபட்ட சமையல் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியின் ‘கை மணம்.' வாரந்தோறும் வியாழன் மாலை 5...

முற்றிலும் மாறுபட்ட சமையல் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியின் ‘கை மணம்.’ வாரந்தோறும் வியாழன் மாலை 5 மணிக்கு…

Published on

ஜெயா தொலைக்காட்சியில் வழக்கமான சமையல் நிகழ்ச்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ‘கை மணம்’ எனும் நிகழ்ச்சியை சமையல் கலை வல்லுநர் சரவணன் வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் வியாழன் மாலை 5 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது .

இயற்கையுடன் இணைந்து புதுமையான அனுபவங்களுடன் புதுப்புது விருந்துகளுடன் சமையல் குறிப்புகளும் அளித்து வரும் இந்நிகழ்ச்சி சமையல் ஆர்வலர்களின் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தாகும் விதமாக அமைந்துள்ளது.

Latest articles

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட்...

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

More like this