HomeCinemaகாந்தி ஜெயந்தியன்று கலைஞர் டிவியில் உதயநிதி - நிதி அகர்வால் நடித்த 'கலகத்தலைவன்' திரைப்படம் ஒளிபரப்பு!

காந்தி ஜெயந்தியன்று கலைஞர் டிவியில் உதயநிதி – நிதி அகர்வால் நடித்த ‘கலகத்தலைவன்’ திரைப்படம் ஒளிபரப்பு!

Published on

கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிற்பகல் 1.30 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பாராட்டுக்களை வாரிக்குவித்த ‘கலகத்தலைவன்’ திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்ப்பரேட்டுகளின் அநீதியை தட்டிக்கேட்கும் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். நாயகியாக நிதி அகர்வாலும், மிரட்டலான வில்லனாக “பிக்பாஸ்” புகழ் ஆரவ் நடித்திருக்கிறார்கள். மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் கலையரசன், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றார்கள்.

கார்ப்பரேட் உலகில் நடக்கும் அத்துமீறல் எளிய மனிதர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதையும், கார்ப்பரேட்களின் பின்னணி அரசியலையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ஆரல் கொரோலி, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்கள். தில்ராஜ் ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this