Tuesday, January 20, 2026
spot_img
HomeCinemaஇந்திய திரைப்பட கூட்டமைப்பின் துணைத் தலைவராக திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஒருமனதாக...

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் துணைத் தலைவராக திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஒருமனதாக தேர்வு.

Published on

ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (FFI) என்பது இந்தியத் திரைப்படத் துறையின் ஒரு அமைப்பாகும். அதில் ஏறக்குறைய 18,000 திரைப்பட தயாரிப்பாளர்கள், 20,000 விநியோகஸ்தர்கள், 12,0000 ஸ்டுடியோ உரிமையாளர்கள் உள்பட பலர் உறுப்பினராக உள்ளனர். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் நோக்கம் இந்திய சினிமாவினை உலக தரத்திற்கு மேம்படுத்துவதே ஆகும்.

இந்தநிலையில் FFI இன் முதல் செயற்குழு கூட்டம் கோவாவில் நடைபெற்றது, இதில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவர் மற்றும் புகழ்பெற்ற கல்வியாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Latest articles

“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan...

சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியானது!

நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒவ்வொரு...

‘மரகத நாணயம் 2’ படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியானது!

வெற்றியடைந்தது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை...

கவின் – பிரியங்கா மோகன் முதன்முறையாக இணையும் படத்தில் சாண்டி மாஸ்டர்!

கவின் – பிரியங்கா மோகன் ஜோடி கென் ராய்சன் இயக்கத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய...

More like this

“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan...

சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியானது!

நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒவ்வொரு...

‘மரகத நாணயம் 2’ படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியானது!

வெற்றியடைந்தது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை...
error: Content is protected !!