HomeCinemaபிறந்தநாளோடு தனது ஆர்ட் ஸ்டுடியோவின் முதலாம் ஆண்டுவிழாவை கொண்டாடிய நடிகை இனியா! திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு...

பிறந்தநாளோடு தனது ஆர்ட் ஸ்டுடியோவின் முதலாம் ஆண்டுவிழாவை கொண்டாடிய நடிகை இனியா! திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து.

Published on

நடிகை இனியா தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கதைக்கேற்ற கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல் மூலம் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் இனியா நடிப்போடு பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இனியா கடந்தாண்டு ‘அனோரா ஆர்ட் ஸ்டூடியோ’ என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு நிறுவனம் துவங்கினார். பெண்களுக்கான ஆடைகள், உடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் என எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் வழங்குவதில் அனோரா சிறந்து விளங்குகிறது.

இந்த ஸ்டூடியோ தனது முதலாவது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. இந்த விழாவோடு இனியாவின் பிறந்தநாளும் இணைந்து கொண்டாடப்பட திரைப் பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இனியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இரண்டு நிகழ்வுகள் இணைந்த இந்த கொண்டாட்டம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.

Latest articles

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட்...

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

More like this