Thursday, March 27, 2025
spot_img
HomeCinemaபா.இரஞ்சித், ஆர் ஜே பாலாஜி தலைமையில் கிரிக்கெட் விளையாடிய 'புளூஸ்டார்', 'சிங்கப்பூர் சலூன்' படக்குழு! வாழ்த்துகளைப்...

பா.இரஞ்சித், ஆர் ஜே பாலாஜி தலைமையில் கிரிக்கெட் விளையாடிய ‘புளூஸ்டார்’, ‘சிங்கப்பூர் சலூன்’ படக்குழு! வாழ்த்துகளைப் பரிமாறி உற்சாகம்.

Published on

‘புளூஸ்டார்’, ‘சிங்கப்பூர் சலூன்’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ள நிலையில்  இரண்டு படங்களின் குழுவினரும் இணைந்து கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இயக்குநர் பா.இரஞ்சித் தலைமையில் புளூஸ்டார் படக்குழுவினரும், நடிகர் ஆர் ஜே பாலாஜியின் தலைமையில் சிங்கப்பூர் சலூன் படக்குழுவினரும் களம் கண்டனர்.

அவர்களுடன் அசோக்செல்வன், சாந்தனு, பிரித்வி, கீர்த்திபாண்டியன், கிஷன் தாஸ், எடிட்டர் செல்வா, மற்றும் இரண்டு படங்களின் குழுவினரும் கலந்துகொண்டனர். இரண்டு படங்களும் வெற்றியடைய படக்குழுவினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ஒரே நாளில் எதிரெதிர் படங்களாக வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் நட்பாக கிரிக்கெட் விளையாடியது தமிழ் சினிமாவில், இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Latest articles

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

நடிகர் ராம்சரண் _ இயக்குநர் புச்சிபாபு சனா இணையும் ‘பெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! 

  'குளோபல் ஸ்டார்' ராம்சரண், தேசிய விருது பெற்ற 'உப்பென்னா' படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் 'பெடி' (PEDDI)...

More like this