Tuesday, June 17, 2025
spot_img
HomeCinemaவசந்த் ரவி நடிக்கும் ‘இந்திரா' படத்தின் படு வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக்!

வசந்த் ரவி நடிக்கும் ‘இந்திரா’ படத்தின் படு வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக்!

Published on

வசந்த ரவி நடிக்க, சபரீஷ் நந்தா முதன் முறையாக இயக்கும் படம் ‘இந்திரா.’

இந்த படத்தின் கதாநாயகியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்க, அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

‘ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ்’ சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் ‘எம்பரர் என்டர்டெயின்மென்ட்’ சார்பில் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

நயன்தாரா நடித்த ‘ஐரா’, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து பெரும் வரவேற்பை பெற்ற ‘நவரசா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா இயக்கும் முதல் படம் இது.

Latest articles

பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர்!

'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத்...

கண்ணப்பா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட்...

More like this

error: Content is protected !!