HomeCinemaகொடூரமான போதைக்கு அடிமையான பெண்ணை மீட்கப் போராடும் அண்ணன்... பொற்றோருக்கு விழிப்புணர்வுப் பாடமாக அமையப் போகும்...

கொடூரமான போதைக்கு அடிமையான பெண்ணை மீட்கப் போராடும் அண்ணன்… பொற்றோருக்கு விழிப்புணர்வுப் பாடமாக அமையப் போகும் ‘பெட்டர் டுமாரோ.’

Published on

அதிர்ச்சியூட்டும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படம் ‘பெட்டர் டுமாரோ.’

‘டூ ஓவர்’ படத்தின் மூலம் 125 உலகளாவிய விருதுகள் பெற்ற இயக்குநர் ஷார்வி இந்த படத்தை இயக்குகிறார்.

மானவ், கௌரி கோபன், பாய்ஸ் ராஜன், ஜெகதீஸ் தர்மராஜ், சைலேந்திர சுக்லா, சரவணன், பி.ஜீ.வெற்றிவேல், யுவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மிகக் கொடூரமான எம்.டி.எம்.ஏ. போதைப் பொருளுக்கு அடிமையாகியிருக்கும் ஜனனியின் வாழ்க்கையையும், அவள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப போராடும் அவரது சகோதரர் அரவிந்தின் வாழ்க்கையையும் விவரிப்பதே கதைக்களம். இயக்குநர், போதைப் பொருளால் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்களுக்கு தைரியம் அளிக்கும் விதத்தில் கதையைக் கையாண்டுள்ளார்.

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு படமாகவும், போதையில்லா உலகத்தை உருவாக்குவதற்கான முயற்சியாகவும் இந்த படம் உருவாகியுள்ளது.

‘பிரேமா பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ சைலேந்திர சுக்லா தயாரிக்கிறார்.

படக்குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஷார்வி
இணை தயாரிப்பு: சரவணன்
ஒளிப்பதிவு: பி.ஜீ.வெற்றிவேல்
இசை: குமாரசாமி
எடிட்டிங்: ஈஸ்வரமூர்த்தி
மக்கள் தொடர்பு: கோவிந்தராஜ்

Latest articles

ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=xVyMza6j0Nk அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ப்ரைம் வீடியோ வழங்கும் அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ‘சிஸ்டம்’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான 'சிஸ்டம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. ப்ரைம்...

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய...

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

More like this