Wednesday, June 19, 2024
spot_img
HomeCinemaநாகேஷின் நினைவு நாளில் நாகேஷின் பேரன் பிஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் முதற்கட்டப் பணிகள் துவக்கம்!...

நாகேஷின் நினைவு நாளில் நாகேஷின் பேரன் பிஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் முதற்கட்டப் பணிகள் துவக்கம்! இயக்குநர் பாக்யராஜ் வாழ்த்து.

Published on

பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் இளைய மகனுமான பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம் தயாராகி வருகிறது.

இந்த படம் ‘பகல் வேஷம்’ என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைக்களத்தையும் கொண்டு உருவாகிறது.

பரபரப்பாக பேசப்பட்ட ‘டூ ‘எனும் படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

அக்ஷயா கதாநாயகியாக நடிக்க தீபா சங்கர், லொள்ளுசபா ஜீவா, ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல்.பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , ஈரோடு எம்.ஜி.ஆர். ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தை ‘ஆரஞ்ச் பிக்சர்ஸ்’ ராஜேஷ் பத்மநாபன் தயாரிக்கிறார்.

நாகேஷின் நினைவு நாளான இன்று (31.01.2024) அதற்கான முதற்கட்ட பணிகள் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜின் வாழ்த்துகளுடன் துவங்கியது.

பிஜேஷ் நாகேஷ், சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’, பிரபுதேவா நடித்த ‘பொன் மாணிக்கவேல்’ ஆகிய படங்களில் நடித்த அனுபவமுள்ளவர்.

படக்குழு:
ஒளிப்பதிவு: நிரன் சந்தர்
இசை: ஷாஜகான்
பாடல்கள்: செந்தமிழ்
மக்கள் தொடர்பு: வெங்கட்

Latest articles

The Veterans Premier League Season 3 Celebrates Experience and Passion of Seasoned Cricketers!

We are delighted to announce the launch of The Veterans Premier League (VPL) Season...

அனிருத் வல்லப் தயாரிப்பில் ஃபேன்டசி டிராமாவாக உருவாகும் ‘ராக்கெட் டிரைவர்’ ஆகஸ்டில் ரிலீஸ்!

விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, 'ஸ்டோரீஸ் பை தி ஷோர்' அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் 'ராக்கெட்...

நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா நடிக்கும் ‘பருவு’ சீரிஸின் முதல் எபிசோடு ZEE5 தளத்தில் இலவசம்! 

சாதிப்பாகுபாடு, கவுரவக் கொலை... நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ZEE5 'பருவு' சீரிஸில் பரபரப்பான திருப்பங்கள்! நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா,...

பிரபாஸ் ரசிகர்களை உற்சாகமாக்கிய ‘கல்கி 2898 கி.பி’ படத்திலின் ‘பைரவா ஆன்தம்.’

பெரும் காத்திருப்பிற்கு பிறகு 'கல்கி 2898 கி.பி' படத்திலிருந்து 'பைரவா ஆன்தம்' பாடலை வெளியாகியுள்ளது. உலகளாவிய பிரபலங்களாக திகழும்...

More like this