Tuesday, March 10, 2026
spot_img
HomeGeneralபுதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற சென்னை ஆயுஷ் அரிமா சங்கத்தின் சிறப்புக் கூட்டம்!

புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற சென்னை ஆயுஷ் அரிமா சங்கத்தின் சிறப்புக் கூட்டம்!

Published on

சென்னை ஆயுஷ் அரிமா (Lions Club of Aayush) சங்கத்தின் சிறப்புக் கூட்டம் ஜூலை 27; 2024 சனிக்கிழமை காலை சென்னை கிராண்டு ஓசானியா ரிசார்ட்டில்  நடந்தது.

லயன் டாக்டர் பி சரவண சிவா அவர்கள் விழாவை துவக்கி வைக்க, புதிய தலைவராக லயன் டாக்டர் பி இராமசாமி, செயலாளராக லயன் டாக்டர் சந்திரகுமார்.என், பொருளாளராக லயன் டாக்டர் எம் பி அகத்தியர் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ஏழை குழந்தைகளின்பள்ளி படிப்புக்காக கல்வி உதவிகளும் செய்து, சேவை பணிகளை டாக்டர் பி இராமசாமி தொடங்கி வைத்தார்.

பிரபல மருத்துவர் டாக்டர் பி ராம்குமார் யாதவ், சர்வதேச விளையாட்டு வீரர் மற்றும் எழுத்தாளர்  லயன் டாக்டர் எம் ஆர் சவுந்தரராஜன் இருவரும் அரிமா சேவைப் பணியில் தம்மை இணைத்து கொண்டார்கள்.

ஆயுஷ் அரிமா அமைப்பினர் பல ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வந்ததோடு மட்டுமல்லாமல் பல சமூக நலன்கள் சார்ந்த வழிகாட்டுதல்களையும் செய்து வருகிறார்கள். அதோடு உணவே மருந்து போன்ற மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தொடர்ந்து இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் முகாம்களின் மூலம் பெரும்பாலான மக்களுக்கு பயனுள்ள வகையில் சேவை செய்து வருகிறார்கள்.

Latest articles

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம்...

More like this

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...
error: Content is protected !!