Wednesday, January 14, 2026
spot_img
HomeGeneralதிருப்பூர் ஜெயப்பிரபா நவீனின் 'நாளையின் நம்பிக்கை பா ஜ க அண்ணாமலை' ஆவணப் படத்துக்கு இணையத்தில்...

திருப்பூர் ஜெயப்பிரபா நவீனின் ‘நாளையின் நம்பிக்கை பா ஜ க அண்ணாமலை’ ஆவணப் படத்துக்கு இணையத்தில் பெருகும் வரவேற்பு!

Published on

திருப்பூரை சார்ந்த ஜெயப்பிரபா நவீன் அவர்கள் தனது குழுவுடன் இணைந்து பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் மக்களுடன் அவருக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான தருணங்களையும் ஆவணப்படமாக எடுத்திருந்தார். அதை அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை அவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்த ஆவணப்படம் இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

Latest articles

திகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5… ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

ZEE5 தமிழ், 2026-ம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி...

பயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான ‘M G 24’ பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக் இயக்கியுள்ள 'M G 24' படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான பிரணவ்...

பைசன் திரைப்படத்திற்கு Letterboxd தளம் மூலம் சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் பைசன் திரைப்படம் டாப் 10 ஆக்சன்...

More like this

error: Content is protected !!