மாடலிங்கில் கலக்கும் அனு க்ரீத்தி தமிழில் விஜய் சேதுபதி நடித்த ‘டிஎஸ்பி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ரவி தேஜாவுடன் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார். அவரது கதாபாத்திரம் தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
குறுகிய காலத்திலேயே தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதில் உற்சாகத்தில் மிதக்கும் அனு க்ர்த்தி நடிப்பில் அடுத்தடுத்து நல்ல நல்ல படங்கள் வரவிருக்கின்றன.